ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். பொலிஸார் அவர்களிடம்... Read more »
கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று யாழில் இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண்பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உட்பட மூவர் நேற்று... Read more »
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இன்று நாள் தொழில் ஆசிர்வாதத்துடன் கடலில் இறக்கப்பட்டது வருடத் திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பிரதேசத்தை சேர்ந்த செல்வராசா-சுதர்சன் இந்த வருடத்திற்கான நாள் தொழிலை கட்டைக்காடு மக்கள் சார்பாக முதன் முதலாக ஆரம்பித்துவைத்தார். பங்குத்தந்தை அமல்ராஜ்... Read more »
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை – கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன. – 2025 க்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய அறிவுறுத்தல் – காணாமல் போனோரை தேடும் பணிகள்... Read more »
வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு பலமணிநேரம் விசாரிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தலில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் வெளிப்படையாக ஆதாரங்களோடு செய்தியை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் அவதூறு என முறைப்பாடு... Read more »
கௌரவ ஜனாதிபதி அவர்கள் இமமுறையாவது எமது கோரிக்கையை கருத்திற் கொள்ள வேண்டும் என கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சென்ற ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் சைவ மக்கள் சார்பில் தங்களை சந்திக்கும்... Read more »
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில், ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையினை முன்னிட்டு இன அடக்குமுறை எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்காக்கு அருகாமையில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தென்கோனை கைது செய்,... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும்... Read more »
போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்திய’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர்... Read more »