வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் 02.01.2024 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன், புதிதாக 18 வயது பூர்த்தி... Read more »

யாழில் பொலிசார் மீது டக்ளஸ் அதிரடி குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய... Read more »

ஊடகங்களுக்கு திடீரென அனுமதி மறுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தினால் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 4269 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2505 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்றையதினம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு... Read more »

நித்தியவெட்டை இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம்... Read more »

கோடாரியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான... Read more »

கோட்டா போன்று ஓட ஓட விரட்டப்பட போகும் ரணில்

வற் வரி அதிகரிப்பால் நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அன்று வற் வரியை குறைத்து தனது பதவியை இழந்தார்.... Read more »

வவுனியாவில் காதல் ஜோடி செய்த மிக மோசமான செயல்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு... Read more »

கொழும்பில் பதட்டம்-வெடித்தது போராட்டம்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக சில... Read more »

மாணவர்களை இலக்குவைத்த இளம்பெண் கைது

சமூகவலைதளம் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சந்தேக நபருடன் தொடர்பான இளம்பெண், பொதி செய்யும் சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே கடந்த டிசம்பர் 28 அன்று... Read more »

வடமராட்சி கிழக்கில் மணலுடன் தடம்புரண்ட டிப்பர்-சம்பவ இடத்தில் பொலிசார்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி 1ம் கட்டை குறுக்கு வீதி வடலியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டிப்பர் ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. மணல் ஏற்றிக் கொண்டுவந்த வேளையே குறித்த டிப்பர் பாதையை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது. சம்பவ இடத்தை மருதங்கேணி பொலிசார் பார்வையிடுவதாக... Read more »