வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு

இயற்கை அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிக்கையிட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என... Read more »

புத்தாண்டில் ஏற்பட்ட சோகம்

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெலிமடை போகஹகும்புர பகுதியைச் சேர்ந்த பாத்திமா ரிப்ஷா என்ற 22... Read more »

பொலிசாரின் அவசர அறிவிப்பு

தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு தகவல்களை வழங்குவதற்காக இன்று அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 071 859 88 00 என்பதே குறித்த... Read more »

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு?

வட் வரி அதிகரிக்கப்படாவிட்டால் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அரசாங்கம் 685 ரூபாவால் குறைத்திருக்கும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். வட் வரி விதிப்பு இல்லாத நிலையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரை 3,700... Read more »

பேருந்து கட்டணமும் உயர்கிறதா?

போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். குறித்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். புகையிரத, முச்சக்கர வண்டி... Read more »

விடுமுறைகளால் நிரம்பிய 2024

2024 ஆம் ஆண்டில் அதிகளவிலான விடுமுறைகள் காணப்படுவதுடன் அதிகளவான விடுமுறைகள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளாக உள்ளன. ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தைப்பொங்கல் திருநாள் விடுமுறை திங்கட்கிழமை வருவதுடன் அதன் பின்னர் பெப்ரவரி மாதத்தில் பௌர்ணமி விடுமுறை வெள்ளிக்கிழமை வருகின்கிறது. புனித வெள்ளி... Read more »

சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான்-அதிகாலையில் சோகம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட... Read more »

நித்தியவெட்டையில் பரபரப்பு -இளைஞனின் சடலம் மீட்பு

நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் சந்தேகிக்கப்படும் நிலையில் பொலிஸ் விசாரணைக்காக மக்கள் காத்திருக்கின்றனர். வடமராட்சி நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த 25வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு... Read more »

மோப்ப நாயுடன் இறங்கிய பொலிசார் நடத்திய அதிரடி

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கையை கட்டுப்படுத்தும் யுக்திய விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்று இரவு புளூமண்டல் பொலிஸ் பிரிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிம்புலா எல, இப்பாவத்த, ரெட் பானா தோட்டம் மற்றும் ரயில்வே... Read more »

மலையகத்தில் பரபரப்பு-பிரிந்த இரண்டு உயிர்கள்

கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் நேற்று பிற்பகல் வயோதிப தம்பதியினரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வயோதிபப் பெண்ணின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது. மேலும், வீட்டிற்கு மின்சாரம் வழங்கும் மின்சார வயரின் உடைந்த இரண்டு பாகங்களைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும்,... Read more »