அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் வருகை

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் திங்கட்கிழமை வருகை தந்துள்ளது. இந்த கப்பலில் 1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பத்தாவது கப்பல் இதுவாகும்.... Read more »

எரிக் சொல்ஹெய்ம் – வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்  வடக்கு மாகாண  ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை  நேற்று  மாலை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண  ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.... Read more »

IOC எரிபொருட்களின் விலையிலும் மாற்றம்…!

லங்கா ஐஓசி நிறுவனம் தமது எரிபொருள் விலைகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருள் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு... Read more »

அஸ்வெசும கொடுப்பனவிற்கு பதியப்படும் போலி தகவல்கள்

அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளை கண்டறிய விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும்... Read more »

இன்றைய இராசி பலன் 01.04.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 சித்திரை: 18 🇮🇳꧂_* *_🌼 புதன் – கிழமை_ 🦜* *_📆  01 – 05- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

சுன்னாகத்தில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு!

மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவனுக்கு கடந்த... Read more »

கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதன்போது கொழும்பு கொட்டகனை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

மானிப்பாயில் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

இன்றையதினம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு அவரது வீட்டு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »

இறைச்சிக்காக ஆட்டை வெட்டிய நபர்கள்-சம்பவ இடத்திற்கு சென்ற பெண் கிராம அலுவலருடன் மதுபோதையில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முறுகல்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின் ஆடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று (29.04.2024) கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவனை இழந்த குறித்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் சூழலில் வாழ்வாதாரத்திற்காக... Read more »

போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில்  இன்று  வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில்  இன்று  வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஆதரித்து... Read more »