இன்று நண்பகல் 12.12 அளவில் உச்சம் கொடுக்கும் சூரியன்..!!

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (05 ஆம் திகதி) நண்பகல் 12.12 அளவில் பலப்பிட்டி,... Read more »

பாடசாலையிலிருந்து வீடு சென்ற மாணவி பரிதாப மரணம்..!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் பாடசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது, லொறி மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனமடுவ – ரதனபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை எனவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆயுர்வேதத் துறையில் பதிவுசெய்யப்பட்ட மசாஜ் நிலையங்களை... Read more »

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!

வவுனியா  – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டது. சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது, சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி பாெலிஸார் அங்கு இருந்த 8 பேரை... Read more »

வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதி விட்டு தப்பிச் சென்ற கார்

வவுனியாவில் மோட்டர் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று(4) மாலை இடம்பெற்றது.   வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக... Read more »

கத்திக்குத்து இலக்காகி இளம் குடும்பஸ்த்தர் பலி

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக கத்தியால் பலதடவைகள் பலமாக குத்தப்பட்டு கொலை சம்பவம் ஒன்று நேற்று(4) அரங்கேறியது.   30 வயதுடைய... Read more »

பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு – அமைச்சர் டக்ளஸ்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

இணுவில் புகையிரதக் கடவைக்கு சமிக்ஞை விளக்கு..!

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, இன்று அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது கடந்த பெப்ரவரி மாதம் 14... Read more »

33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – முருகன்

33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட... Read more »

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.   கண்டியில் இருந்து கொண்டு அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள்,... Read more »