வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் படகுகளை பாதுகாப்பான... Read more »

கஜேந்திரகுமார் கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் –

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னமபலம் கைது செய்யப்பட்டமைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஞேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன். மேலும், அவரை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை… |

இன்று (07) காலை கொழும்பல் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு…!

செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  கிளிநொச்சிசெல்வாநகர் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணு குணசேகரம்... Read more »

யாழ்.மருதங்கேணி விவகாரம்: சட்டத்தை மீறியது பொலிஸாரே – சுகாஸ்

யாழ். மருதங்கேணி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இருவருக்குப் பிணை வழங்கியமை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார்…!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று... Read more »

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதயசிவம் ஆகியோருக்கு பிணை…!

தமிழ்த் தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி மற்றும் உதய சிவம் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவர் தொடர்பான வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விசாரணைக்குட்படுத்திய நீதவான் குறித்த இரண்டு சந்தேக நபர்களிற்கும் பிணை வழங்கியுள்ளார். . இதனடிப்படையில் இருவரும் தலா... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள்…!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் சற்று முன்னர் வழியாக இருக்கின்றன Read more »

கஜேந்திரகுமார் விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கை…!

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய போலீஸ் உத்தியோகத்தர்கள்  இன்றைய தினம் (07.06.2023) வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். த.... Read more »

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது….!

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023  கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு  காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி... Read more »