வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அனைத்து மாகாணங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மைதானம் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்ததை... Read more »
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் குற்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி லயாக இருந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டரீதியானது அல்ல என இலங்கையில்... Read more »
புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு... Read more »
உலக நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் கடந்த கால செயற்பாடுகளை தமிழக அரசு அவதானித்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அயலக தமிழர் மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பட்டியலில் கிழக்கு மாகாண ஆளுநரும்,இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமான் இடம்பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க... Read more »
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தோணி கவிழ்ந்த நிலையில் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் தோணியில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது... Read more »
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு செந்தில் தொண்டமான் அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் இல்லத்துக்கு சென்று சந்தித்து உள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முகநூலில் இருந்து. இலங்கை கிழக்கு மாகாணத்தின் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார் இலங்கையில் ஏறுதழுவுதலை... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கமநல சேவை திணைக்களத்தில் பாதிப்புகளை பதிய வேண்டும் எனவும் அவர்களுக்குரிய விவசாய காப்புறுதி நஷ்ட ஈடுகள்... Read more »
கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று(10) காலை டைனமைட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே உயிரழந்துள்ளார். இவருடைய மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை... Read more »
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெறவுள்ளது. ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் பொங்கல்... Read more »
விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலை அய்வரி மியூசிக் வெளியிடுகிறது.... Read more »