முல்லைத்தீவு நீதிபதிக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 20 ம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தாலினை முன்னெடுப்பதாக அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read more »
மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »
பல்வேறு அழுத்தம், நிர்பந்தம் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய நீதிபதி சரவணராஜா விவகாரம் அரசின் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதற்கு தமிழ் தரப்பிற்க்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம்... Read more »
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »
மட்டக்களப்பு முன்னாள் நா. உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் 56 வயதுடைய ரங்கசாமி கனகநாயம் இன்று வியாழக்கிழமை (05) அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டு... Read more »
அடிப்படைவாத சிவில் அமைப்பு என தமிழ் பேரவை அமைப்புக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலையில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்க்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதற்க்கு பொலீசாரால் தடை விதிக்குமாறு திருகோணமலை நீதி மன்றை கோரியிருந்தனர் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட உத்தரவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ்... Read more »
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் திங்கட்கிழமைக்குள்(நேற்றையதினம்(02))... Read more »
திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க செயினை அபகரித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார்... Read more »