மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில்... Read more »
இன்று சர்வதேச அளவில் பேச்சுப் பொருளாக இருக்கும் விவகாரங்களில் இலங்கையின் கடன் மீழ செலுத்த முடியாத வங்குரோத்து நிலை மற்றும் நிலையான அரசாங்கம் இல்லாத இலங்கைஅரசு குறித்த பேச்சுகளும் முக்கியமானவை. இலங்கைத்தீவின் தெற்கில் பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரையும் சில மாதங்களுக்கு முன்பாக சாதாரணமக்கள் அடித்து... Read more »
கட்டுப்பாடற்ற வேகத்தினால் கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் அட்டப்பள்ளம் பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. பயணித்துக் கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான... Read more »
அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர்க் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் பயன்தருமரங்களையும், பயிர்ச்செய்கையினையும், துவம்பசம் செய்திருந்தன. இது தொடர்பான செய்திகள் ஊடகங்ளில் வெளிவந்த நிலையில் ஐக்கியதேசியக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் திரு. பி.ரஜீந்திரன் ஏற்பாட்டில் வனவிலங்குகள் பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள்... Read more »
அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மகாஓயா பொலிசார் தெரிவித்தனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு... Read more »
கணவனின் நண்பரான திருமணம் ஆகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பிளேட்டினால் தானே தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குறித்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக... Read more »
அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக 50000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன் பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரிடம் பிள்ளையார்... Read more »
திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 இற்கு பொதுச்சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வுக்கென இயங்கிவரும் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் நேர்த்தியாக மீள்வடிவமைக்கப்பட்ட துயிலுமில்லம் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்ட நிலையில் மாலை 6.00மணியளவில் இரண்டாயிரத்துக்கும் அதிமான மக்கள் புடைசூழ விடுதலைப்போராட்டத்தில் முதல்... Read more »
தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும். என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று 22/11/2022 செவ்வாய்கிழமை வடமராட்சியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது ஜனாதிபதி... Read more »
“சாயம்” எனும் கலைக்கூடத் தொணியில் “வரலாற்றின் மீதான கழிவிரக்கம்” எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி. திருகோணமலை செல்லம்மா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக திருமதி. சரஞ்சா சுதர்சன், மாகாண பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம். சிறப்பு விருந்தினராக திரு.ந.... Read more »