இந்திய அரசியல் யாப்பின் கொப்பியாக இந்தியா 1987ம் ஆண்டு கொண்டுவந்த 13 வது திருத்த சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிகாரங்கள் வடக்கு கிழக்கில் முழுமைப்படுத்தப்படவேண்டும். அதில் நிலம். நிதி, சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் செயல்படுத்த வேண்டும் என (வரதராஜ பொருமாள்) தமிழர் சமூக ஜனநாயக... Read more »
மட்டக்களபபு நகர்பகுதில் பூட்டிய வீடு ஒன்றை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர், பூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச்சென்ற முன்னாள் பிரேத பெட்டி விற்பனை கடை ஒன்றின் உரிமையாளர், மற்றும் திருட்டு பொருளை வாங்கி கொடுத்த புரோக்கர் ஆகிய... Read more »
தொலைபேசி மூலம் பேசி 21 வயது இளைஞனை காதலித்துவந்த 15 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் காதலனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காதலன்... Read more »
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள (ஓசானம்) வலுவிழந்த சிறுவர் இல்லம் ஒன்றிற்கு வெளிநாடுகளில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்ட 16 இலச்சத்து 75 ஆயிரம் ரூபாவை போலி பற்றுச் சீட்டு மூலம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அங்கு கடமையாற்றி வந்த தன்னாமுனையைச் சேர்ந்த 38 வயதுடைய ... Read more »
யாழ் மாவட்டத்தில் பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் தொடர்பான வட்ட மேசை கலந்துரையாடல் நேற்று 08/11/2022 செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்... Read more »
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 15 வயது மாணவன் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவன், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.... Read more »
மாணவர்களை மையப்படுத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் ஏறாவூர் நகர் பாடசாலைகளில் இன்று முன்னெடுக்கப்பட்டன. ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம் எஸ்.நளீம் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் சுத்தமானதும் பசுமையானதும் போதையற்ற ஏறாவூரை நோக்கி எனும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கான... Read more »
21 வது அரசியல் யாப்பு திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை மாறாக ஆபத்துக்கள் இங்கும் இருக்கின்றன. என அரசியல் ஆய்வாளர் சட்த்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அதே வேளை மலையக கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளும் செயற்படநவேண்டும்... Read more »
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையிலே உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று... Read more »