சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய வனவள பிராந்தியத்தினால் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டல் ஒதுக்கவனப் பிரதேசத்தில் பிராந்திய வன அதிகாரி ஏ.எல்.இலியாஸ் தலைமையில் கண்டல் நடுகை இடம் பெற்றது. ஜூலை மாதம் 26ஆம்... Read more »
எனது அரசியல் தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய எதிர்காலத்தினை நோக்கி இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.ஒரு சிலரின் அரசியல் தாங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஒரு சிலருக்கு... Read more »
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றினால் நேற்று மாலை விடுதலைசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பகிர்ந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 மே மாதம் 3ம் திகதி... Read more »
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியுஆர் கோர்ட் மற்றும் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேர்த்தியான முறையில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு எரிபொருள்... Read more »
அம்பாறை மாவட்டம் சிறிவள்ளிபுரம் கிராமத்தில் உள்ள வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கும் இடம்பெற்து. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிப்பரா சக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் ஊடாக ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 75... Read more »
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கமன் கிராமம் எனும் எல்லைப்புற கிராமத்தில் சிறுவர்களின் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் நல்லெண்ணத்துடன் ‘ கல்விக்கு கரம் கொடுப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் கீழ் ஆரம்பப் பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. உதவும் இதயங்கள் அமைப்பின்... Read more »
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு திணைக்கள அதிகாரிகளால் (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்துக்கு டீசல் வழங்குவதற்கு 75 ஆயிரம் ரூபா இலஞ்சம் பேருந்து உரிமையாளரிடம் வாங்கிய போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தனியார் பேருந்துகளுக்கு... Read more »
தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றை 50 வருடங்களுக்கு மேலாக பராமரித்து வந்த உப்புவெளி... Read more »
இடர்கால நிவாரண உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் தேவையுடைய மக்களுக்கு உணவளிப்பதற்கான ஓர் மனிதாபிமான முயற்சி எனும் கருப்பொருளில் கிழக்கு சமூக அபிவித்தி மையம் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாவட்டத்தில்... Read more »
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் 6... Read more »