மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்று பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம்... Read more »
அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப் பொருளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 4 வருடங்களாக போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞன் பணம் கேட்பது மற்றும் திருட்டு... Read more »
இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 88 வீதமானமாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர்.செல்வராஜா தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளனர். இதில் உ.ஜீரோமி -155 புள்ளிகள்,... Read more »
பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவை உட்கொண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளதுடன் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் மட்டக்களப்பு – வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அ.த.க பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு... Read more »
ஜனாதிபதியின் “நாட்டை கட்டியெழுப்புவதற்கான சுபீட்சத்தின் நோக்கு” அபிவிருத்தித் திட்டங்களை யதார்த்தமாக்கும் பொருட்டு பொது நிதியின் மூலம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட ஏறாவூர் – செங்கலடி கலாசார மத்திய நிலையத்தை தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சர்... Read more »
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் பற்றிமா வீதி 12 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச... Read more »
2020ம் ஆண்டு நடைபெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் 6 ஏசித்திகளையும் 2சி சித்திகளையும் 1எஸ் சித்தியினையும் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவனையும் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான விசேட தேவையுடைய மாணவர்களையும் பாராட்டி... Read more »
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழ விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம் விற்பனைக்கு அதிக கிராக்கி கிடைத்துள்ளதுடன் 150 ரூபாய்... Read more »
மட்டக்களப்பில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்தி, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரவலாக பல... Read more »
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளதாக கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, இது இன்று ( 03.03.2022 வியாழக்கிழமை) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,... Read more »