
நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8:00 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலமையில் இடம் பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலய பூசை... Read more »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் 31.05.2023 புதன்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி... Read more »

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை... Read more »

மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »