ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள்... Read more »
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆரவாரம் எல்லாம் தென்னிலங்கையில் தான். வட கிழக்கிலோ , மலையகத்திலோ , முஸ்லீம் பிரதேசத்திலோ பெரிதாக எதுவும் இல்லை. தென்னிலங்கையில் கடும் போட்டி நிலவுவதால் ஆட்களை கழட்டியெடுக்கும் வேலைகளும் துரிதமாக இடம்பெறுகின்றன. ரணில் விக்ரமசிங்க இது... Read more »
தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று திங்கட்கிழமை சரியாக 12:00. மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கில் தமக்கென... Read more »
இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், சிவில்... Read more »
தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த பொதுக் கூட்டம் நூற்றிற்க்கு மேற்பட்ட பொது அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் இன்று காலை 10:00 மணிமுதல் 4:30 மணிவரை மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் தமிழ் மக்ள் பொதுச்சபையின் நிருவாக குழு உறுப்பினர் சுந்தரேசன் தலமையில் இடம்... Read more »
உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, அவர் எப்போதோ இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியிமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்றம்ப் படி ஏறியபோதே அவர் இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம், அவர் தென்னிலங்கையுடன் இணக்க அரசியலில்... Read more »
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடு கடந்த காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அமுதசுரபி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பணாபாட்டு பேரவை உறுப்பினர் ஓய்வு பெற்ற... Read more »
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மூன்றாவது முறை பதவி ஏற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயல் உறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் உத்தியோகபூர்வ முதற்... Read more »
துரோகி பட்டம் கிடைத்தாலும் பொது வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம் என சுமந்திரன் சூளுரைத்திருக்கின்றார். சுமந்திரனுக்கு இப்பட்டத்தை புதிதாக சூட்டத் தேவையில்லை. அவருக்கு அது ஏற்கனவே கிடைத்து விட்டது. சர்வதேச விசாரணை முடிந்து விட்டது எனக் கூறிய போதும் “ஏக்கிய ராச்சிய” சிந்தனையை முன்வைத்த... Read more »
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் என முன்னாள் மாகா அமைச்சரும் தமிழர் சுயாட்சி கழக பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று முற்பகல் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும்... Read more »