அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு... Read more »
இளையராஜாவின் புதல்வி பவதாரணி (வயது 47) உடல்நலக்குறைவு காரணமாக இன்று இலங்கையில் காலமான செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசைய்யா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைப்பாளராகவும் வலம் வந்தவர். பாரதித்திரைப்படத்தில் ‘மயில்போல பொன்னு ஒன்னு’ என்ற... Read more »
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் ஆறு இந்திய பிரஜைகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை விரட்டியடிக்கும் நோக்கில், திங்கட்கிழமை (22-01-2024) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த... Read more »
அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது. அமைச்சர் மூர்த்தி அவர்களால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க நாணயத்தை பரிசாக இளைஞர்... Read more »
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more »
உலக நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் கடந்த கால செயற்பாடுகளை தமிழக அரசு அவதானித்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அயலக தமிழர் மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பட்டியலில் கிழக்கு மாகாண ஆளுநரும்,இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமான் இடம்பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க... Read more »
இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு செங்கடலுக்கு கடற்படையை அனுப்புகின்றது என யாழ் மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே சம்மேளன செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் கடற்றொழில் அமைச்சராக இருக்கும்... Read more »
கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி கைதாகிய இந்திய மீனவர்களின் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது... Read more »
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி... Read more »