தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணையை நீந்தி கடந்து  ஓட்டிசம் பாதிக்கபட்ட  சிறுவன்   சாதனை:

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பரத்... Read more »

சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும்…..!  ஐ.நாவில் கஜேந்திரகுமார் 

சரியான   சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல்,  உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு  நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள்.படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள்….!

22.09.1995 அன்று வடமராட்சிகிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாள் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்றது. மாணவர் இனப்படுகொலையை இலங்கை விமானப்படையின் புக்காரவிமானங்கள் அரங்கேற்றியது. அன்றைய நாட்களில் வடமராட்சிகிழக்கில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள்... Read more »

திருகோணமலை சம்பவத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கண்டனம்!

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்தார். இன்று... Read more »

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்!

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்தது. யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்... Read more »

சீமான் கண்டனம்…!

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம்  Read more »

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்!

தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டத்தின் வேதாளை மீனவ கிராமத்திலுள்ள வீடு ஒன்றில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபா மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருள், மண்டபம் பொலிஸாரிடம் சிக்கியது. குறித்த ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தமுயன்ற பெண் உட்பட 4 பேரை... Read more »

இலங்கை – இந்தியா இடையில் பாலம் கட்டுவது குறித்து கர்தினால் ஆண்டகை கருத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து... Read more »

இந்திய – இலங்கை சட்டவிரோத செயற்பாடு – பின்னணியில் இருந்த மற்றொருவர் கைது!

இந்திய – இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை என்ஐஏ (NIA) கைது செய்துள்ளது. இது தொடர்பில் தமிழகத்தில் வைத்து லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. சென்னையில் வசிப்பவராக... Read more »

காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்டமைை கண்டிக்கும் வடக்கு மீனவர்கள்…..! (video)v

காங்கேசன்துறை  கடற்பரப்பில் இடம் பெற்ற காரைக்கால் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதாக யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் 23.08.2023  காலை 11:30 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமசங்களின் சம்மேளன... Read more »