ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இம்முறை வலுவானதொரு பிரேரணை வருவதை தடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய முன்ணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ” இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம்காட்டி ஜெனிவா தொடரில்... Read more »
இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார். மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் (இந்தியன் நாணய பெறுமதிபடி) பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்... Read more »
இந்திய பெருங்கடலில்இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க வேண்டும். எனினும் பிராந்தியத்தில் ஏகபோக உரிமை கோர முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன கப்பல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரினால் குறித்த விமானம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »
சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு,... Read more »
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர், இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமந்தா பவர், கடந்த 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கையின் நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடி,... Read more »
துத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி மாத்திரைகள் கடத்த இருப்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து க்யூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நிறுத்திப்பட்டிருந்த... Read more »
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை மீன்பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும்,... Read more »
தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற கஞ்சா பொட்டலங்களை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டு சென்றனர். கடலில் மிதந்த கஞ்சா பொட்டலங்களை ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஜனாதன் எடுத்துவந்து தோப்பில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்ற போது ராமேஸ்வரம்... Read more »
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும்... Read more »