யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோக நடவடிக்கைகளுக்கு சலுகை விலையில் புகைரத சேவையை ஒழுங்குபடுத்தி தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசிய... Read more »
தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் தீக்குளித்துள்ளார். பலர் வானுயர்ந்த மரங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டனர். தீக்குளித்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டுள்ளவர்... Read more »
இந்தியா தமிழகத்தின் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. இலங்கை மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள உள்ள நிலையில் அந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் என தமிழக முதலைமைச்சர் மு.க.... Read more »
இந்தியா தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 104 பேரும் இன்றைய தினம் தாம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து 30ஆவது நாளாகிய இன்று இறந்த உடலை தாங்கிச் செல்கின்ற பாடையை வடிவமைத்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு போராட்டத்தை... Read more »
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச்... Read more »
இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவாhத்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.... Read more »
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் 24 வது நாளாக தொடர்ந்து தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 20/05/2022 தொடக்கம் உணவேதும் உட்கொள்ளாது போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஈழதமிழ் அகதிகள் பதினேழுபேரும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் உடல் நிலை மோசமடைந்துவிடும் என்ற... Read more »
இருபத்தி இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்கள் 17 பேரும் தற்போது கடந்த 4 நாட்களாக திருச்சி சிறப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம்... Read more »
வடக்கு கிழக்கு மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின் பெயரில் இந்தியாவில் இருந்து மண்ணெண்ணை எடுத்து வரும் ஏற்பாட்டில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமயினால் மண்ணெண்ணை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மீனவர்களும், விவசாயிகளும், தற்போது 400 ரூபாவிற்கு கள்ளச்... Read more »
இந்திய தமிழ் நாடு திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 17 நாட்களாக தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்யுங்கள் என நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈழத் தமிழ் அகதிகள்... Read more »