அபாய கட்டத்தில் திருச்சி முகாமில் உள்ள ஈழ தமிழ் உறுவுகள்…..!

திருச்சி தமிழ்நாடு சிறப்பு முகாமில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி இன்று 17 ஆவது நாளாக நீரை மட்டும் அருந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய தினம் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கக்கூடிய  104  ஈழத்தமிழர்களும், தங்களை ... Read more »

கடல வழியாக இலங்கை வர இருந்தவர் இந்தியாவில் கைது…..!

கடல் வழியாக இந்தியாவிலிருந்து  சட்டவிரோதமான முறையில் படகில் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்டம்  கல்நாட்டினார் குளம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனன். இவர் கடந்த... Read more »

வந்தடைந்த இந்திய உணவு பொருட்களை துணை தூதர் அரச அதிபர் உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிப்பு.

இந்திய தமிழ்நாடு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சற்றுமுன்  யாழ்ப்பாணம் வந்தடைந்தது. சுமார் ஒரு மில்லியன் கிலோ அரிசி மற்றும் 7500 பால்மா மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வே கருத்து தெரிவித்த... Read more »

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு..!

தூத்துக்குடி துறைமுகம் வழியாக இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன்  அரிசி நிவாரண பொருட்கள் பொதி  செய்யப்பட்டு அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண பொருட்களை... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரில் 7. பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…..!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் பத்துப்பேரில் ஏழுபேர் கவலைக்கிடம், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 20/05/2022 முதல் திருச்சி சிறப்பு முகாமில்  தம்மை தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்குமாறு கோரி... Read more »

இந்திய கடனை இலங்கை ரூபாவில் மீள செலுத்துவதற்கு இணக்கம்.

இந்தியாவினால் மருந்துகள் கொள்வனவிற்காக வழங்கப்படும் கடனை, இலங்கை ரூபாவிலேயே மீள செலுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் டொலர் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னர், இந்தியா அதற்கு இணங்கியுள்ளது. இதேவேளை பிரெஞ்சு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாளை... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த விவசாய பொருட்களை கைப்பற்றிய இந்திய காவல் படை…!

தமிழ்நாடு தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்து பணியில் இருந்தபோது இலங்கைக்கு கடத்துவதற்கு காட்டுப்பகுதிக்குள் 12 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த விவசாய உள்ளீடுகளை  நேற்று தூத்துக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். விவசாய களைகொல்லிகள் அடங்கிய 12 மூடைகளையும் கைப்பற்றிய மூடையில் இருந்த கிருமிநாசினிகள் இந்திய நாணயத்தில் 3... Read more »

இலங்கையில் உள்ள தமது படகுகளை மீட்டு தரக்கோரி தங்கச்சிமட மீனவர்கள் போராட்டம்.

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரக்கோரி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம்,... Read more »

இந்தியா, இலங்கைக்கு வழங்கும் மற்றும் ஓர் முக்கிய உதவி!

ளவயவந டியமெ ழக னெயைஅத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (எஸ்பிஐ) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் காலக் கடனை ரூபாய் அடிப்படையில் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய வங்கியான ரிசர்வ்... Read more »

கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை.

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. 153 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்கியது.... Read more »