கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 23ம் கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் தலா இரண்டு கோடி ரூபா. காசு பிணையில் செல்லுமாறு நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 23ம் திகதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களும்... Read more »
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது... Read more »
இலங்கை – இந்தியாவின் நட்புறவு அடையாளமாக கட்டப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு மையம் நேற்று திங்கட்கிழமை எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று நண்பகல் ஒரு மணிக்கு மெய்நிகர்... Read more »
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய கடல் பகுதியான 4ஆம் மணல் திட்டில் இலங்கை தமிழர்கள் 6 (1 ஆண் , 2 பெண்கள் 3, குழந்தைகள்) பேரை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினர்... Read more »
இலங்கையில் இடம்பெறும் எந்த நிகழ்விலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள மாட்டார் எனத் திடமாகத் தெரிய வருகின்றது. கொழும்பில் இடம்பெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி வருகை தருவார் எனவும் அதனை அடுத்து இம்மாதம் இறுதி தினத்தில் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தருவதாக சில தகவல்கள்... Read more »
இந்தியா தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். Read more »
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »
இந்திய அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இவ் உதவிப் பொருட்களை கடற்றொழிலாளர்களிடம் நேரடியாகக் கையளித்தார். 600 கடற்றொழிலாளர்களுக்கு இந்த உலர்... Read more »
பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள்... Read more »
ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு... Read more »