
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு சிறிதுசிறிதாக மூழ்கி கொண்டிருந்தது. ஷஅதனை மீட்பதற்காக கடலோர காவல்படையினர் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அதை மீட்க முடியவில்லை. இந்த நிலையில்... Read more »

இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் தொடர்ந்து... Read more »

தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன் பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனவர்கள்... Read more »

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு... Read more »

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டார். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 3 இந்திய... Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வடமராட்சியின் சில மீனவர்கள் சங்க மீனவர்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு காலை 7:00 மணிமுதல் மேற்கொண்ட போராட்டம் பிற்பகல் 2:00 மணியுடன் நிறைவுற்றது. அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு... Read more »

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று... Read more »

இலங்கை கடற்படையினரால் மாதகல் கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவை படகுகளும், வடமராட்சி கடலில் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு படகுமாக மூன்று இந்திய இழுவை படகுகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தற்போது காங்கேசன்துறை நோக்கு கொண்டி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more »

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு... Read more »

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு, இந்தியா – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவுள்ளாதாக அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள... Read more »