யாழ்.இந்திய துணை துாதர் கார்த்திகை பூ அணிந்தமை விடுதலை புலிகள் அமைப்பை மீள்கட்டமைக்கும் முயற்சியாம்.. |

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் கட்டமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்திய துணைத் துாதுவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கார்த்திகை மலரை அணிந்த சம்பவம் அமைந்துள்ளது. மேற்கண்டவாறு கிளிநொச்சிப் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளமை அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலை... Read more »

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்.

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில்... Read more »

கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுக்கும் பத்துவருட ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சாதாரண சிறை..!

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பபட்ட ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் படகு, GPS , தொலைத்தொடர்பு சாதனங்கள், இழுவை மடி என்பனவும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளது இதேவேளை அவர்களது தனிப்பட்ட சொத்துக்களை மீனவர்களிடம் வழங்கவும் உத்தரவு... Read more »

இந்திய மீனவர்கள் 23 பேரும் நீதிமன்றில்….!

அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த  23 பேருமே சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை   நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் நேற்று... Read more »

“அப்போலோ மருத்துவமனையில் பார்த்தபோது ‘பேபியை கூட்டிட்டு போய்டுங்க’ என்று சொன்னார்..” – ஜெ. மகள் எனும் பிரேமா.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பின் சிறிது காலம் ஓ.பி.எஸ். முதல்வராகவும், அதன்பின் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மீதி ஆட்சிக் காலத்தின் முதல்வராகவும் இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்... Read more »

முல்லைப் பெரியாறு: “கேரள அரசு திட்டத்தை முறியடித்தோம்” – வைகோ

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்குச் சென்று அங்கிருந்து படகின் மூலம் முல்லை பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரும் சென்றனர்.... Read more »

“ஒவ்வொரு தேவையிலும் கேரளாவிற்குத் துணையாக நிற்கிறீர்கள்” – கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் வாழ்த்து!

திரையுலக நட்சத்திரமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67- வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தியத் திரையுலகின் மிகச்... Read more »

மூன்று மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு!

வடகிழக்கு பருவமழைத் தொடங்கியதையொட்டி, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர்... Read more »