தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால்_இரு பிள்ளைகளின் தந்தை உயிர்மாய்ப்பு..!

தம்புள்ளை, மாகந்தென்ன பிரதேசத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்தவர் 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றிருந்த... Read more »

யாழில் இளம் குடும்பஸ்தருக்கு எமனாக வந்த நாய்! நாவற்குழி பகுதியில் துயரம் !!

நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பம் றநாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துள்ளார். மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது... Read more »

பிரசித்தி பெற்ற புல்லாவெளி செபஸ்தியார் ஆலய நற்கருணை பெருவிழா

இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாவின் ஆயத்தநாளாகிய இன்று நற்கருனை நாதருக்கு பெருவிழா கொண்டாடப்பட்டது. இன்று மாலை 05.00 மணிக்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான பெருவிழாவின் நற்கருணை வழிபாட்டை கிளி... Read more »

யாழ் பல்கலைக்கழக த்தில் சிறப்பாக இடம்பெற்ற அமெரிக்க தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாடு…!

.வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்.பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணியளவில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது. எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் தொழில்... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள  நிலையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  நோயாளர்கள் அதிகரித்த ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் உள்ள பொதுமக்கள் வீடுகளுக்கும் சுகாதார... Read more »

20 வருடமாக காணி ஆவணம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

வவுனியாவில் 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 20 வருடமாக தமக்கு காணி ஆவணம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் இன்று (19.01) ஒன்று கூடிய 13 கிராம மக்களும் தமது ஆதங்கத்தை பதாதைகளாக காட்சிப்படுத்தியதுடன்,... Read more »

ஆணைக்கோட்டையில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது.

ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. Read more »

இரண்டு பிள்ளைகளின் தந்தை  டெங்கு நோயினால்  உயிரிழப்பு

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய  இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை  இன்றைய தினம்  யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு  சென்ற சமயம் மயங்கமடைந்து  விழ்ந்து உயிரிழந்துள்ளார் யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று  வீடு திரும்பியுள்ளார்   தனது... Read more »

போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள் : பதில் பொலிஸ்மா அதிபர்

போதைப் பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள். பாதாள குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர்... Read more »

பேருந்து சாரதியின் உணவு பொதியில் போதைப்பொருள்!

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று நேற்று (18) மஹவ பொலிஸாரால் எல்ல பிரதேசத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பேருந்தின் சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி... Read more »