சடுதியாக குறைந்த விலை

நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கரட் ,லீக்ஸ், கத்தரி, வெங்காயம், கோவா உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 2000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட்... Read more »

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்து சட்ட... Read more »

இன்றைய இராசி பலன்

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை : 4 🇮🇳. ꧂_* *_🌼 வியாழன்-கிழமை_ 🦜* *_📆 18- 01- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி:... Read more »

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் – நாமல் ராஜபக்சவின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மொட்டுக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று (17) பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்... Read more »

வடக்கு கிழக்கில் மீண்டும் கன மழை!

வடக்கு , கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். இதேவேளை, கடந்த சில வாரங்களாக வடக்கு கிழக்கில் பெய்த பெரும்மழை காரணமாக ஆயிரக்கணக்கானோர்... Read more »

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் காளை!

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது. அமைச்சர் மூர்த்தி அவர்களால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க நாணயத்தை பரிசாக இளைஞர்... Read more »

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  சட்டவிரோதமாக   கடலட்டை பிடித்த 12 பேர் கைது.

மன்னார்  ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  சட்டவிரோதமாக இரவு நேர  கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட  தேடுதல் நடவடிக்கையின் போது ஓலைத்தொடுவாய் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில்... Read more »

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு! – M.A சுமந்திரன்

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று புதன்கிழமை (17) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை... Read more »

ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்க்கு தயாராகும் பல்கலைக்கழகங்கள் …!

சகல பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கும், நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில்; 18.01.2024 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் – விசேட பொதுக்கூட்டமும்அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் 14.01.2024, 15.01.2024 ஆகிய... Read more »

மன்னார்  கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 31 திகதி வரை (31/1/2024)  விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று புதன்கிழமை (17) மாலை உத்தரவிட்டார். இலங்கையின்  தென் கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன் பிடியில்... Read more »