பரிதாபகரமாக உயிரிழந்த தாய்

இரவு கொத்து ரொட்டி சாப்பிட்டுவிட்டு தூங்கிய பெண்ணொருவர் காலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரண – வல்பிட்ட, பின்னகொலஹேன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திலினி மதுஷிகா என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுமார் மூன்று... Read more »

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு

தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வின்... Read more »

வெற்றிலைக்கேணியில் நாள் தொழில்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்த வருடத்திற்கான நாள் தொழில் இன்று கடலில் இறக்கப்பட்டது. வருட திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட பர்னாந்து ஜெயசீலன் என்பவர் பங்கு மக்கள் சார்பாக இன்று நாள் தொழிலை மேற்கொண்டார். குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ்... Read more »

52 ஆவது ஆண்டை முன்னிட்டு உரும்பிராய் யோகபுரத்தில் 52பானையில் பொங்கல்

உரும்பிராய் தெற்கு யோகபுரம் எனும் கிராமத்தில் அண்ண ஸ்ரார் விளையாட்டு கழகம்,அண்ணா ஸ்ரார் சனசமூக நிலையம் தமது 52 ஆவது ஆண்டை முன்னிட்டும் பொங்கல் விழாவினையும் சேர்த்து 52 பானையில் பொங்கல் விழாவினை அண்ணா ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். இதில் பிரதம விருந்தினராக... Read more »

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள்

மருதங்கேணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்-ஆர்வமுடன் பங்கெடுத்த கொடையாளர்கள். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் வைத்தியர் Dr.N.Narendran தலைமையில் இன்று இடம்பெற்றது. காலை 09.00 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாணம் இரத்தவங்கியில்... Read more »

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு எழுச்சி நாள்

23ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்குதமிழ் தூபியில் நடைபெற்றது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களது கருத்துரைகள் இடம்பெற்றன. பொங்குதமிழ் பிரகடனத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.... Read more »

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற சூரிய பொங்கல் நிகழ்வும், உழவர் கௌரவிப்பும்

மன்னார் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த சூரிய பொங்கல் நிகழ்வும்,உழவர் கௌரவிப்பும் இன்று புதன்கிழமை(17) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சூரிய பொங்கல் பொங்கும்... Read more »

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடந்த 2 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என்கிற ரீதியில்... Read more »

துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜ பக்சவினால் வழக்கப்பட்ட தீர்ப்பு சட்ட ரீதி அற்றது….! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் குற்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி லயாக இருந்த காலப்பகுதியில்  வழங்கப்பட்ட பொது மன்னிப்பு  சட்டரீதியானது அல்ல  என இலங்கையில்... Read more »

சிறுவனை கெளவிச் சென்ற முதலை

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை கெளவிச் சென்றுள்ளது. சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென முதலை ஒன்று தாக்கி விட்டு சிறுவனைக் கெளவிச்... Read more »