போதைபொருள் வியாபாரம் செய்த கிராம சேவகர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற... Read more »

வவுனியாவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்

வவுனியாவில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது. இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024) காலை 09.00 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இவ் பொங்கல் நிகழ்வில்... Read more »

வல்லிபுர ஆழ்வார் ஆலய தைப் பொங்கல் ….!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லுபுர ஆழ்வார் ஆலய தைப் பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் மிக மிக சிறப்பாக ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் கணேஸ்வரக்குருக்கள் தலமையில் இடம் பெற்றது. இதில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று  சுவாமி உள்வீதியில் உலவந்த பின்னர்... Read more »

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று (15) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா இன்று (15) இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் க.கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள்... Read more »

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று பொங்கல் பண்டிகை

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று (15) பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப் பண்டிகைக்கான ஆயத்தங்களை பங்குத் தந்தை மாக்கஸ் அடிகளார், இளைஞர்கள் மற்றும் 07 வலய உறுப்பினர்களிடம் கையளித்தார். நேற்று மாலையில் இருந்து இளைஞர்கள் ஆலயத்தில் பொங்கல் பண்டிகைக்கான... Read more »

வவுனியாவில் திருட்டு சம்பவம் –  8மணிநேரத்தினுள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்த பொலிஸார்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில் இடம்பெற்ற இவ் திருட்டுச்சம்பவம் தொடர்பில்... Read more »

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற ஒரு சில வாரங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை... Read more »

மன்னாரில் பல கிராமங்களில் ஊடுருவிய கட்டாக்காலி எருமை மாடுகள்

மன்னார்  பிரதேச செயலக பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் கட்டாக்காலி எருமை மாடுகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மன்னார் பிரதான பாலம் ஊடக மன்னார் நகர பகுதிக்குள் கூட்டமாக வருகை தரும்... Read more »

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மைவெளி கிராமத்தில் சிறுவர்களுடன் பொங்கல் கொண்டாடிய மன்னார் மெசிடோ நிறுவனத்தினர்

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் 2024 ம் ஆண்டுக்கான பொங்கல் விழா  யாழ்ப்பாணத்தில் உள்ள  வசந்தபுரம் பொம்மைவெளி கிராமத்தில் உள்ள சிறுவர்களுடன் இன்று (15) கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று (15) காலை  வசந்தபுரம்  கிராமத்தின் பங்கு தந்தை ஜோன் போல் அவர்களின் தலைமையில்... Read more »

றமேஸ் அடிகளாருக்கு உயரிய விருது

அருட்தந்தை றமேஸ் அமதி அடிகளாருக்கான உயர்நிலை கெளரவ விருது.* 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச மாநாடு மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் (IHRM) ஏற்பாட்டில் இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரிகள், சமூக, மனிதநேயப் பணியாளர்கள் மற்றும்... Read more »