கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு செந்தில் தொண்டமான் அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்துவின் இல்லத்துக்கு சென்று சந்தித்து உள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முகநூலில் இருந்து. இலங்கை கிழக்கு மாகாணத்தின் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார் இலங்கையில் ஏறுதழுவுதலை... Read more »
பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது. ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா. இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய் ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை... Read more »
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகளில் இரண்டு குழுக்களுக்கு இடையில் உணவுப் பிரச்சினை... Read more »
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் தடுப்புக் பொலிஸ் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு... Read more »
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என இனவாதத்தை வாரி இறைத்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச நீதித்துறைக்கு பொருத்தமான அமைச்சரா என்ற கேள்வி எழுந்துள்ளது... Read more »
வடமராட்சி உடுத்துறை 10 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் இனம்தெரியாத பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை குறித்த பொருள் கரையொதுங்கியுள்ளதோடு அதனை பார்வையிடுவதற்காக மக்கள் வருகை தருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக வடமராட்சி கடற்பகுதிகளில் குறிப்பாக உடுத்துறை,நாகர்கோவில்,குடாரப்பு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான... Read more »
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். பணி முடித்து வீடு திரும்பிச் சென்று... Read more »
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசசெயலகத்தின் சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகள் 28 பேருக்கான பொங்கல் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் திருமதி முத்துப்பிள்ளை தம்பிப்பிள்ளையின் ஞாபகார்த்தமான கனகம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவிலேயே குறித்த பொங்கல்... Read more »
வீதிகளில் கால்நடைகளை கட்டி, மக்களது போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டம் அறவிடப்படும் என வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா பாலரூபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வீதிகளில், அதிலும்... Read more »
தமிழ்நாடு அரசையே ஏமாற்றத் துணிந்திருக்கும் போலியான பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில்... Read more »