யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்று 10.01.2024 புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்... Read more »
இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினத்தின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.... Read more »
மலையக தியாகிகளின் நினைவுதினம் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால்... Read more »
மலையக தியாகிகளின் நினைவுதினம் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால்... Read more »
இன்றையதினம் யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் அளவிலான கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர். இந்த கேரள கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை... Read more »
யாழ்ப்பாணம் கோப்பாய் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட அச்சுவேலி தோப்பு நவக்கரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்களாக குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வர்த்தக நிலையங்கள்... Read more »
அரசதாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35000 ரூபாய்கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறைபோராட்டம்... Read more »
அஸ்வெசும பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில்... Read more »
கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று(10) காலை டைனமைட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடையவரே உயிரழந்துள்ளார். இவருடைய மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை திடீரென தீ ஏற்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த வர்த்தக நிலையத்தில் பரவிய... Read more »