யாழில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது

யாழ்ப்பணம் கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் பொலிசாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று(08) சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது குறித்த... Read more »

குடாரப்பு கடற்கரையில் பரபரப்பு-கரையொதுங்கிய புத்தர் சிலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும்... Read more »

பருத்தித்துறை பொலிசாரின் தேடுதலில் சிக்கிய போதை பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலீசாரால் ஒரு தொகுதி கஞ்சா அபின் என்பன இன்று  அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.  அதன் சந்தை மதிப்பு  86 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து... Read more »

டயனா கமகே, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ததன் ஊடாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதைத் தடுக்கும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி... Read more »

என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊல்களை வெளிப்படுத்துவேன்…! அ.அன்னராசா.

என்னை சுட்டுக் கொலை செய்தாலும் அமைச்சருக்கும் அவரது கட்சிக்கு எதிராகவும் ஊல்களை வெளிப்படுத்துவேன் என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுநசங்கங்களின் சமாசத்தின் செயலாளரரும், முன்னாள் சம்மேளன தலைவருமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். அவர் நேற்று வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு... Read more »

காரைநகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

காரை நகர் சுற்று வீதியை புனரமைத்து தருமாறு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செந்தூரன் ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார். நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதியிடம் முன்வைத்தார். கடந்த  1999 ம் ஆண்டிலிருந்து தங்களுடைய... Read more »

மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது குறித்த சம்பவம் இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன்... Read more »

வரலாற்று சாதனை படைத்த செந்தில் தொண்டமான்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்கள் பரத நாட்டியம், 500 கோலங்களுடன் பொங்கல் பெருவிழா இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன், 1500 பரத நாட்டிய... Read more »

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது!

வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (08.01) அதிகாலை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  அம்பாறை மாவட்டத்தில்   425,000 ரூபா பெறுமதியான நிவாரண உதவிகள்

வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியாநந் ஆச்சிரமத்தால் அண்மைக்காலமாக பெயதுவந்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்மாறை மாவட்டத்தின் லகுகல பிரதேச செயலர் பிரிவிலுள்ள பாணம வடக்கு  – கிராமசேவையாளர் பிரிவிலுள்ள 62 குடும்பங்களுக்கும், பாணம கிழக்கு கிராமசேவையாளர்  35 குடும்பங்களுக்கும் இன்று 425,000... Read more »