வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று(05) காலை... Read more »
நாளை முதல் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்து இந்த... Read more »
ஜனவரியில் இருந்து அமுல்படுத்தப்பட்ட VAT அதிகரிப்பின் காரணமாக 50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதியொன்றின் அதியுச்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் சில்லறை விற்பனை விலை 2,450 ரூபாவாக விற்பனையாகின்றது. அதேவேளை குறித்த வட்... Read more »
அந்தவகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, தம்பிக்க, அனுர மற்றும் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதை... Read more »
சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம் பெற்றது. இதன்போது வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற... Read more »
ஒருபுறம் நல்லிணக்க நாடகத்தை ஆடிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விஹாரைகளை கட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் ஏவி விட்டுக்கொண்டு, காவல்துறையின் கட்டுக்காவலில் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான... Read more »
சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபார சாதனைகளை நிலைநாட்டியுள்ள, யாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டியில்... Read more »
வவுனியாவிற்கு இன்று (05.01.2024) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் இந்நிலையில் மாநகரசபை கலாச்சார மண்டபத்திற்கு ஜனாதிபதி வருகை தந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற... Read more »
ஜனாதிபதி விஜயத்தில் போராட்டங்களை முன்னெடுக்க 10 பேருக்கு எதிராக பொலிசாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பூநகரி கோட்டை, கயு உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர் பிரதேச செயலகத்தில்... Read more »
இலங்கையில் 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லும் நோக்கில் குறித்த கார்களை இறக்குமதி செய்யவுள்ளதாக அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. கார்களை இறக்குமதி செய்வது வருமான வரியை... Read more »