ஜனாதிபதியின் வருகை-போராட்டத்திற்கு தயாராகும் தமிழ் அமைப்புக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், தொடர்ந்து 7 ஆம் திகதிவரை வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். ஜனாதிபதி ரணிலின் வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் ஒன்றை யாழில் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்... Read more »

இரணைத்தீவு விவகாரம்-கடற்படைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த  அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த விசாரணையின்போது ஆணைக்குழு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. “கிளிநொச்சி மாவட்டத்தின், இரணைத்தீவுக்கு... Read more »

நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம்

புத்தாண்டு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைபடும் அபாயம் இருப்பதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று... Read more »

கிளிநொச்சிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொலிஸ் உயர் அதிகாரி மற்றும் அரச அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு நாளை வரவுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்த்தன இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து  மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு... Read more »

வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் வேலை திட்டம் 02.01.2024 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் வாக்காளர் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன், புதிதாக 18 வயது பூர்த்தி... Read more »

யாழில் பொலிசார் மீது டக்ளஸ் அதிரடி குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானதினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய... Read more »

ஊடகங்களுக்கு திடீரென அனுமதி மறுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தினால் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 4269 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2505 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்றையதினம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு... Read more »

நித்தியவெட்டை இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய றாயூ என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம்... Read more »

கோடாரியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

தனது மனைவியின் 63 வயதுடைய மூத்த சகோதரனை கோடரியால் தலையில் தாக்கி கொன்ற நபர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய திருமணமான ஒருவரே பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். ஹிடோகம பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பியதாசகே ஜயசேன என்ற திருமணமான... Read more »

கோட்டா போன்று ஓட ஓட விரட்டப்பட போகும் ரணில்

வற் வரி அதிகரிப்பால் நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அன்று வற் வரியை குறைத்து தனது பதவியை இழந்தார்.... Read more »