தவிக்கப் போகும் மாணவர்கள்-ஆசிரியர் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் நேற்று பகல்... Read more »

துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம்-பரபரப்புக்குள் தென்னிலங்கை

காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலி – இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டுக்கு... Read more »

ரணில் யாழ் வருகை-எட்டு பேருக்கு தடை உத்தரவு?

ஜனாதிபதி யாழ் வருகை போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு தடை உத்தரவு கேட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான்... Read more »

அரசாங்கம் வழங்கிய இறக்குமதிக்கான அனுமதி

அரசாங்கத்தினூடாக அரிசியை இறக்குமதி செய்தால் கொள்முதல்​ நடவடிக்கைகளுக்கு அதிக காலம் செல்லும் என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அரிசி தொகை விரைவில் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். கீரி... Read more »

யாழில் நாளை வெடிக்கவுள்ள போராட்டம்-தீர்வு கிட்டுமா?

மக்களின் எதிர்ப்பை மீறி மீளத் திறக்கப்பட்ட மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி நாளை புதன்கிழமை உடுப்பிட்டியில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன. இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒன்றுகூடிய உடுப்பிட்டியை சேர்ந்த 21 சமூகமட்ட அமைப்புகள் இந்தப் போராட்டங்களை நடத்தத்... Read more »

அதிகரிக்கும் சிறுத்தைகள் நடமாட்டம்-பீதியில் மக்கள்

கடந்த சில நாட்களாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அத்தோட்டத்தில் உள்ள எட்டு பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களை இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வந்து சிறுத்தைகள் கொண்டு செல்வதாக அத்தோட்ட... Read more »

மோப்ப நாயின் உதவியுடன் யாழில் பொலிசார் அதிரடி

யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வீட்டை மோப்ப நாயின் உதவியுடன் சுற்றிவளைத்த பொழுது போதை... Read more »

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு

இயற்கை அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அறிக்கையிட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என... Read more »

புத்தாண்டில் ஏற்பட்ட சோகம்

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெலிமடை போகஹகும்புர பகுதியைச் சேர்ந்த பாத்திமா ரிப்ஷா என்ற 22... Read more »

பொலிசாரின் அவசர அறிவிப்பு

தற்போது நடைபெறும் விசேட சோதனை நடவடிக்கைக்கு தகவல்களை வழங்குவதற்காக இன்று அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 071 859 88 00 என்பதே குறித்த... Read more »