வடமராட்சி கிழக்கு மருதங்கேணி 1ம் கட்டை குறுக்கு வீதி வடலியடிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் டிப்பர் ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. மணல் ஏற்றிக் கொண்டுவந்த வேளையே குறித்த டிப்பர் பாதையை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது. சம்பவ இடத்தை மருதங்கேணி பொலிசார் பார்வையிடுவதாக... Read more »
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலைகள், ஆலயங்கள் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றக் கோரி பிரதேச மக்களால் போராட்டம் ஒன்று இன்று காலை 9;00 மணியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி சந்தியிலிருந்து ஆரம்பமான போராட்டம் வடமராட்சி தெற்கு மேற்க்கு பிரதேச செயலகம்... Read more »
சங்கீத ஆசிரியரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியை ஒருவரை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
2023 இற்கான உயர்தர பரீட்சைகள் நாளை 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இம் முறை புதிய பாடமாக... Read more »
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள வேளையில், இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா குறித்த சுற்றறிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, இலங்கை... Read more »
விவசாயிகளுக்கான உரக் கொடுப்பனவின் நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 2,000 மில்லியன் ரூபாயைத் திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 583,372... Read more »
நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் நேற்று பகல்... Read more »
காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலி – இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டுக்கு... Read more »
ஜனாதிபதி யாழ் வருகை போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு தடை உத்தரவு கேட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான்... Read more »