யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் – இளங்குமாரன் எம்.பி தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழ் ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாடு... Read more »

அநுரா-மோடி இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் இலங்கைத் தீவை இந்தியாவின் இன்னோர் மாநிலமாக்குகிறதா? பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

பஇலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பக்கங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கை இந்திய உறவின் முக்கியமான திருப்பமாக அவரது இந்திய விஜயம் அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. இலங்கை ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு... Read more »

தமிழரின் தேசிய இனப் பிரச்சனையை சீனா குறுகிய நோக்கத்தில் பார்க்க கூடாது – சபா குகதாஸ்.

தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப் பிரச்சனையை தற்போது இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு சீனா குறுகிய நோக்கத்தில் பார்க்கக் கூடாது என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட சீன... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம்  முல்லைத்தீவில்  வெள்ள நிவாரணம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துன் வற்றாப்பளை, முள்ளியவளை, கேப்பாப்பிலவு, ஐயனார் குடியிருப்பு, ரெட்பானா, விஸ்வமடு ஆகிய  கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட  165 குடும்பங்களுக்கு ரூபா  495,000  பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வற்றாப்பளையில் வைத்து நேற்று... Read more »

காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொக்குத்தொடுவாய் – மாங்குளம் – இலுப்பைக்கடவை ஊடாக இராமேஸ்வரத்தை அடைய அதிக வாய்ப்பு…!

மாலை 6 மணியளவில் குச்சவெளிக்கு கிழக்காக 14 கடல்மைல் என்ற தரை நெருங்கு நிலையை எட்டியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுக்குன்றி கொக்குத்தொடுவாய் கடல்நீரேரி ஊடாக தரைமேற்பரப்பை இன்று இரவு 8 மணியாகும்போது நெருங்கி அதன் ஊடாக தமிழக தரைப்பகுதிக்குள் நுழைந்து அரபிக்கடலில் நாளை (12)... Read more »

கவனயீர்ப்பு போராட்டமும், 27 வது மீனவர் தினமும்..!

இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறும் சுருக்குவலை,  இழுவை மடி தொழில், உட்பட இலங்கையில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுதக் கோரியும், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தக் கோரியும், மீனநர்க்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக்... Read more »

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல….! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி,  சி.அ.யோதிலிங்கம்

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது இலகுவானதல்ல என  அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாராந்த அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழுவடிவம் வரிமாறு எதிர்க்கட்சி அரசியலும், ஆளும் கட்சி அரசியலும்... Read more »

யாழ்ப்பாணத்தில் 20 இலட்சத்துக்கு அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர், 20 இலட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக் கொண்டுவிட்டு ஒரு மாதகாலமாக... Read more »

பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு 

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி  அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களை  அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »

பொன்னம்பலம் எம் பி பயணித்த வாகனம் விபத்து, பெண் பலி, சாரதி பிணையில் விடுதலை…!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வாகனம்  விபத்துக்குள்ளானதாகவும், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும்,  வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதன் எழுபது வயதுடைய பெண் ஒருவரே மரணமடந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்... Read more »