கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கைது..!

வீதியில் நின்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். Read more »

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது – கஜதீபன் தெரிவிப்பு!

ஒன்றுபட்ட தரப்பாக, ஒற்றுமையாக தமிழ் கட்சிகள் இல்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் சங்கை சின்னமாகக் கொண்டிருக்கின்ற நாங்கள் மட்டுமே ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து இந்த தேர்தல் களத்தை காணுகின்றோம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தமிழ்த்... Read more »

அரியநேந்திரனை பிரசார கூட்டத்துக்கு அழைக்கக் கூடாது – உத்தரவிடுகின்றார் சாணக்கியன்!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியனேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன் தெரிவித்ததாவது, “அரியனேந்திரன் அவர்கள் கட்சியால் இடைநிறுத்தப்பட்டவர்.... Read more »

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி  சாகும் வரை உண்ணாவிரதம்….!

கடந்த 8/10/2024  அன்று எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு இலங்கை  வாரியபொல   சிறையில் அடைத்தது வைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுவிக்க கோரி அவர்களது குடும்பத்தினர் பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு  சாகும்வரையான உண்ணாவிரய மபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும்... Read more »

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின்  நிர்ணய  விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன்... Read more »

சங்கு சின்னத்தில் போட்டியிடும் போராளி யசோதினி மன்னாரில் தீவிர பிரச்சாரம்…!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்,   ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் போராளி யசோதினி நேற்றை தினம் மன்னார் பகுதியில் மன்னார் சாந்திபுரம்,  பேசாலை, நானாட்டான் ஆகிய பகுதியிலும் சந்திப்புகளிலும், பிரச்சார  நடவடிக்கையிலும்,  ஆதரவாளர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார். இதில் மன்னார்... Read more »

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்றார்.

பனை அபிவிருத்திச் சபையின் புதிய  தலைவராக இரானியேஸ் செல்வின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கைதடியில்  உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில  சுப நேரமான காலை 10:15 மணியளவில்  அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர்... Read more »

சிறீதரன் வெற்றி பெற்றாலும் பதவி பறிபோகும் கூடும் – கஜதீபன்!

இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார் . யாழ்ப்பாணத்தில் 18.10.2024 வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன்,... Read more »

தமிழரசு கட்சி தனிநபரின் கம்பனியாக மாறிவிட்டது – கே.வி.தவராசா ஆவேசம்

ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் விரும்பி வெளியில் வரவில்லை என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா... Read more »

இந்திய இராணுவத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது நினைவேந்தல்…!

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரின் படுகொலை செய்யப்பட்ட உறவுகளது 37வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம், வைத்தியசாலைக்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள்,... Read more »