எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழந்திருக்கின்ற கிறிஸ்து புத்தாண்டு 2025 இல் நாட்டிலும், உலகெங்கிலும் சாந்தியும், சமாதானமமும் நிலைத்தோங்கவேண்டும் என்றும், மனங்கள் மாறி நல் ஏண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்றும், இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »
பாலன் பிறப்பை இன்று கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எமது இனிய பாலன் பிறப்பு நாள் நல்வாழ்த்துக்கள், இந்த நாட்டில் இந்த உலகில் சமாதானத்திற்க்காக அகிம்சைக்காக தன்னை மனிதனாக வெளிக்காட்டியவர், இந்நந்நாளில் அனைவருக்கும் சாந்தி சமாதானம் உண்டாகட்டும் அன்புடன் ஆசிரியர் Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் ஒளி விழா நேற்றைய தினம் (19/11/2024) பாடசாலை அதிபர் சி. குகதாசன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து... Read more »
அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட பண்ணிசைப் போட்டியில் யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் வரதகுலம் யக்சன் தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சாதனை... Read more »
யா/ பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றம் அமர்வு பாடசாலை அதிபரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான திரு.அரவிந்தன் தலைமையில் காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை அணிவகுப்புடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு ... Read more »
கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் ஒன்றினை 28.10.2024 முன்னெடுத்தனர். இதன்போது வீதி மறியலிலும் ஈடுபட்டனர். ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசியில் இருத்தல், என பல குறைபாடுகளை முன்வைத்து பெற்றோர் போராடினர். வீதியை... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2024 ஆம் ஆண்டு தோற்றவுள்ள கணித மற்றும் உயிரியல் விஞ்ஞான மாணவர்களுக்கான உதவிக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் ஒக்டோபர் 26, 27 ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இரு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி வட அல்வாய் மகாத்மா சனசமூக நிலைத்தின் சின்னத்தம்பி முருகேசு அறக்கட்டளையின் எழுகை பயிலக தொடக்கவிழா நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை முகாமைத்துவ உதவியாளர் திருமதி சாந்தி ஜெயரூபன் தலமையில் இடம் பெற்றது.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஓராம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிபு தையல் பயிற்சி நிலையத்தினரின் இரண்டாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் இயக்குநர் திருமதி சிபுசா நிதர்சன் தலமையில் நேற்று வியாழக்கிழமை 17/10/2024 காலை 10:30 மணியளவில் பருத்தித்துறையில் உள்ள தனியார் விருந்தினர்... Read more »
காவேரி கலா மன்றம், கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியன இணைந்து இரண்டு நாள் பயிற்சி செயல் அமர்வை கடந்த 11, 12 ஆகிய திகதிகளில் சங்கானை பொது நூலகத்தில் நிகழ்த்தினர். அதன் இறுதி அரங்கேற்றத்தினை 12.10.2024 அன்று சுழிபுரம்... Read more »