எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து அரசு ஏமாற்றி வருகின்றது. இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் நாங்கள் தொடர் போராட்டம் ஒன்றுக்கு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின்... Read more »
கல்விசார பணியாளர்களைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு கண்டு மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின்... Read more »
அதிக வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும்... Read more »
06ம் தரத்திற்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக்கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். வராப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (24) நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்றிய போதே அமைச்சர்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை பழைய மாணவர்களுக்கான பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பழைய மாணவர் சங்க தெரிவு இடம்பெறாமல் இருந்ததால் பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பழைய மாணவர் சங்க தெரிவுக்கான திகதியிடப்பட்டு பாடசாலை அதிபரால்... Read more »
யா/ கேவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்றைய தினம் (22) பாடசாலை அதிபர் தலைமையில் கால் கோள் விழா சிறப்பாக இடம்பெற்றது. முதலாம் வருடத்தில் இணைந்து கொண்ட மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் அவர்களும் பொன்னாடை... Read more »
யா/கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 22.03.2024 புது முக மாணவர்களின் வரவேற்பு விழா பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் மிகசிறப்பாக நடை பெற்றது. புதுமுக மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல்,மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. குறித்த நிகழ்வில்... Read more »
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று(22.02.2024) காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள்,விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால்... Read more »
தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வானது யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இன்று 22/02/2024 காலை 9மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பம் ஆனது. இன் நிகழ்வின் தலைமையக கல்லூரியின் அதிபர் ஜானப் என்எம் ஷாபி பிரதம விருந்தினராக Mr ஜகத் விஷந்த senior superintendent of... Read more »