கல்விப் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்பது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கருத்துத் தெரிவித்தார். இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும்... Read more »
யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்றைய தினம் பாடசாலை அதிபர் சோ.வாகீசன் தலமையில் காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து அழைத்துவரப்பட்டு மக்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்பு நடனம்,... Read more »
1967 ஆண்டு உருவாக்கப்பட்ட கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில் சதீசன் சரண்யா சகல பாடங்களிலும் 9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தின் 311 வது ஞானச்சுடர் மலர் வெளியிடு வாரந்த நிகழ்வில் இன்று காலை 24/11/2023 வெளியீட்டு வைக்கப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. தொடர்ந்து மதிப்பீட்டு உரையுரையுடன்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழி மூலக்கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளன. விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுப்பல்கலைக்கழகமாக... Read more »
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வராக இளவேந்தி நிர்மலராஜ் கடமைகளை இன்று பொறுப்பேற்றார். வடக்கு மாகாணத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாகா வித்தியாலயத்தில் முதல்வராக கடமையாற்றில ஜெயந்தி தனபாலசிங்கம் கடந்த 16ம் திகதியுடன் ஓய்வுபெற்றார். இந்த நிலையில் புதிதாக குறித்த பாடசாலைக்கு இளவேந்தி... Read more »
இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான பூப்பந்தாட்ட போட்டியாக இது அமைந்தது. வடக்கு மாகாணத்தில் உள்ள 23 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து... Read more »
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய பொலிஸாரை, பாடசாலைகளுக்குள் வரவழைத்து, மாணவர்களை உள்ளடக்கி ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவை’ நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பாடசாலை அமைப்பில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும்... Read more »
இலங்கையில் நாங்கள் தற்போது 22 மில்லியன் மக்கள் வசிக்கின்றோம். அந்த மக்களிலே கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் (அண்ணளவாக 17 சதவீதம்) உணவு பாதுகாப்பு இன்மையை எதிர்கொள்கின்றார்கள். இந்த வருடம் மே மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது என யாழ்ப்பாண... Read more »
வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் நேற்றைய தினம் 10.11.2023 நடைபெற்றது. கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பின்னர் தேவாரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து தேசியக்... Read more »