யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் “சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி” எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் நேற்று புதன்கிழமை(23) மாலை ஆரம்பித்த கண்காட்சியை ஓகஸ்ட் 31 ம் திகதி வரை காலை 9... Read more »
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் 23.09.2023 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.... Read more »
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உடற்பயிற்சி போட்டிகள் மட்ட நேற்றையதினம் (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நடை பெற்ற மாகாணமட்ட உடற்பயிற்சிப் போட்டியில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை சென். அன்ரனி கல்லூரி முதலிடத்தை தட்டிச் சென்றது. அதே போல இரண்டாம் இடத்தினை... Read more »
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி 22ம் திகதி செவ்வாய்க்கிழமை... Read more »
மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் எல்லே விளையாட்டில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வெற்றி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டுள்ளது. மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள் நேற்று 12;08/2023 ஆரம்பமாகிய நிலையில் இன்றை தினம் மன்னார் சென்சேவியர் பாடசாலை... Read more »
ஸ்ரீநந்தகுமார் எழுதிய யோகியர் சிகிச்சை இரகசியம் எனும் நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமைந்துள்ள சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத் தலைவர் கலாநிதி. திரு. முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு,... Read more »
2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாடத் தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கணினியில் பதிவு... Read more »
இந்த வருடம் (2023) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம்... Read more »
இங்கிலாந்தை சேர்ந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாணம் பொதுநூலக வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களையும் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலும், யாழ்ப்பாண பொது நூலகம் என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா 18.07.2023 செவ்வாய்க்கிழமை மாலை... Read more »
நிதானமிழந்து 9 வயது மாணவியை தாறுமாறாக தாக்கிவிட்டேன் என, தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட மண்கும்பான் பகுதியிலுள்ள பாடசாலை அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 9 வயது மாணவியை தாறுமாறாக அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »