தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்றதாக அறியக் கிடைக்கும் நிலையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் குறித்த சம்பவத்தை வெளியில்... Read more »
பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »
21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை சாதனை வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமகாணத்திலே நேற்றைய தினம் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் முதலாவதாக சில... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் ஆ,சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார். எதிர்வரும்யூலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்... Read more »
கஜேந்திரகுமார் கைது விவகாரம் அவர்களது சொந்தப்பிரச்சினையல்ல. தமிழ்மக்களின் தேசியப்பிரச்சினை என அரசியல் ஆய்வாளர் சட்டசரணி சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபா சரீரப்பிணையில்... Read more »
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.... Read more »
இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023 கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி... Read more »
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் டி ஒ ஈ என் ஈ ரி எஸ் டொட் எல்கே மற்றும் டபிள்யு டபிள்யு டபிள்யு டொட்... Read more »
யாழ்.மகாஜனா கல்லுாரி ஆசிரியரால் மாணவர்கள் 3 பேர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட ம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை 4 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென... Read more »
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில், பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை, பரீட்சார்த்திகளிடம்... Read more »