
இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023 கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி... Read more »

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, டபிள்யு டபிள்யு டபிள்யு டொட் டி ஒ ஈ என் ஈ ரி எஸ் டொட் எல்கே மற்றும் டபிள்யு டபிள்யு டபிள்யு டொட்... Read more »

யாழ்.மகாஜனா கல்லுாரி ஆசிரியரால் மாணவர்கள் 3 பேர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட ம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை 4 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென... Read more »

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில், பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை, பரீட்சார்த்திகளிடம்... Read more »

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பதிவு தபால் மூலம் விண்ணப்பங்கள் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு பதிவு தபால் மூலம்... Read more »

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,568 பரீட்சை நிலையங்களில் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர... Read more »

மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விவேகானந்தர் விபுலானந்தர் அழகிய கற்கள் பீடத்திலும் நினைவு கூரப்பட்டுள்ளது Read more »

யாழ். கல்வி வலயத்தில் தனியார் கல்வி நிலைய வினாத்தாள் – விசாரணை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு யாழ்ப்பான கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆங்கில மொழி மூலம் விஞ்ஞான பரீட்சையில் தனியார் கல்வி நிலைத்தில் வழங்கப்பட்ட... Read more »

சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையினால் பல பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி, மொரவக்க கல்வி வலயத்துக்குட்பட்ட மொரவக்க மற்றும் கொட்டபொல பிரதேசங்களில்... Read more »

பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு கல்வி அமைச்சே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் போதிய பணியாளர்கள் இன்மையால் பாடசாலை தொடர்பான துப்புரவு மற்றும் துப்புரவு நடவடிக்கைகள்... Read more »