
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Skills Expo கண்காட்சி 2023 கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று ஆரம்பமானது. இக்கண்காட்சியில் பங்கெடுக்க அங்கஜன் இராமநாதனின் ஒருங்கமைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 750 மாணவ மாணவியர் பங்கேற்றனர். நிகழ்வில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்... Read more »

கிளிநொச்சி வடக்குவலயதிற்குட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இதன்போது கடந்தவருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ... Read more »

யாழ்ப்பாணம் தொண்டமனாறு செ்வ சந்நிதியான் ஆச்சிரமம் – மலையக மக்களுக்கு 813,000 ரூபா பெறுமதியான பல்வேறு உதவிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன. இதில் தெமோதரை பிரதேசத்தில் அமைந்துள்ள ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு 200,000 ரூபா பெறுமதியான கற்றல்... Read more »

ஊடக துறை சுதந்திரமாக செயற்பட வேண்டுமாக இருந்தால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்து தெரிவிக்கும் சுந்திரத்தின் அடிப்படையில் மாத்திரம் தான் சாத்தியமாகும் என யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்ற... Read more »

பாடசாலை மாணவர்களிற்கு பாதணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவினாயகர் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் தெரிவு செய்ய்பட்ட மாணவர்களை உள்ளடக்கி நேற்று பிற்பகல் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், லண்டன்... Read more »