தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம்(02) பாடசாலை நேரம் முடிந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால், பாடசாலை நேரத்தில் போராட்டம் நடத்தப்படும்... Read more »
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை மல்வத்து மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற சேடர்னா நிலையிலையே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். குறிப்பாக இறுதியாக... Read more »
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை கொழும்புக்கு அவசரமாக வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்,... Read more »
நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்றைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக... Read more »
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது இதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் –... Read more »
ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி செயற்பாடுகள் இன்றைய தினம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள். சம்பள நிலுவையினை வலியுறுத்தி இன்றைய தினம்(26) அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.... Read more »
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று(25.05.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்ச்சிக்காக ஒருநாள்... Read more »
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் திருத்தலுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி காரியாலயங்கள், மாணவர்... Read more »
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதன அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த... Read more »