பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி காரியாலயங்கள், மாணவர்... Read more »
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேதன அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த... Read more »
நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக... Read more »
கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யா. கட்டைக்காடு. றோ.க.த.க.பாடசாலையில் அதன் அதிபர் தலமையில் நேற்று 12/06/2024 புதன்கிழமை இடம் பெற்றது. முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணியினருக்கு சான்றிதழ்களை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க... Read more »
மட்டக்களப்பு சந்திவெளி இராசையா இலவச கல்வி நிலையம் 100 மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய 6 மாதகால ஆங்கில பேச்சு பயிற்சியில் சாதனை படைத்த 13 மாணவர்களுக்கு மடிகளணி மற்றும் பரிசுப் பொருள்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (8) சந்திவெளி நித்தி திருமண... Read more »
வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதல் நிலையையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற வஜீனா பாலகிருஷ்ணன் அவர்களுக்கான கௌரவிப்பு நேற்றையதினம் சமுர்த்தி வங்கியால் வழங்கப்பட்டது. குறித்த மாணவி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சாந்தை என்ற கிராமத்தில் இருந்து... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வைத்தியதுறையில் விசேட சித்தி பெற்றுள்ளனர். கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியில் இரண்டு மாணவிகள் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் விசேட சித்தி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.... Read more »
வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் இன்றைய தினம் (03/06/2024) கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என ஏற்கனவே... Read more »
கணிதப்பிரிவு மதிமுருகன் பவித்திரன் ஏ 2பி, குலேந்திராஜா அபிஷன் 2பி சி, மாதங்கி குமார் 2பி சி, சூரியகாந்தன் மோகனகனன் 2பி சி, சிவலிங்கம் சுருதிகேசன் 2பி சி, திலக்சனா தெய்வேந்திரன் 2பி சி, அஜந்தன் அருளகன் பி 2சி, மஹிஷாஜினி மகேசன் பி... Read more »
வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது. அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும், பௌதீக விஞ்ஞான... Read more »