பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு..!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடரும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் , நூலக நுழைவு  தோரண வாயில் திறப்பு!

தெல்லிப்பழை பொது நூலகமானது  டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில்  போன்றவற்றின்  அங்குராற்பணம் நேற்று(10) இடம்பெற்றது. நேற்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வானது வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்குப்  பிரதம விலுந்தினராக வடமாகாண உள்ளூராட்சி... Read more »

யாழில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை…!

யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப்  குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு... Read more »

யாழ்ப்பாணம் – கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் – கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்துவைக்கப்பட்டுள்ளது. “சிவனருள்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் “ஐயம் இட்டு உண்” அமைப்பின் ஏற்ப்பாட்டில் அதிபர் சி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், சிவனருள் இல்லப் பொறுப்பாளர் செ. செல்வரஞ்சன், ஐயம்... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரச, அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அனைத்து பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன. அத்துடன் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும்... Read more »

முதலாம் தவணைப் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரச, அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அனைத்து பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன. அத்துடன் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும்... Read more »

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு காசநோய் ..!!

யாழில்  பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட  நிலையில் துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்விபயிலும் மாணவனுக்கு உடல்... Read more »

கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்குப் பதிலாக தற்காலிக இணையத்தளம்..!

இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த, சைபர் பாதுகாப்பு குறைபாடு மூலம் கல்வி அமைச்சின் இணையதளத்தை தாக்குபவர்... Read more »

ஐந்து வருடங்கள் சிறப்பாக கடமையாற்றிய அதிபருக்கு நாகர்கோவிலில் பிரிபு உபசார விழா

யா/நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் அதிபராக கடமையாற்றி இடமாற்றலாகி செல்கின்ற மரியாதைக்குரிய திரு.கு.கண்ணதாசன் அவர்களின் பிரிவு உபசார விழா கடந்த 03.04.2024 புதன் கிழமை யா/நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது இதன் முதன் நிகழ்வாக இசை வாத்தியங்களுடன் அதிபர் கண்ணதாசன்... Read more »

உயர்தரபரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  மே மாதத்தின் மத்தியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான  அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மேலும், விடைத்தாள்... Read more »