ஐந்து வருடங்கள் சிறப்பாக கடமையாற்றிய அதிபருக்கு நாகர்கோவிலில் பிரிபு உபசார விழா

யா/நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்கள் அதிபராக கடமையாற்றி இடமாற்றலாகி செல்கின்ற மரியாதைக்குரிய திரு.கு.கண்ணதாசன் அவர்களின் பிரிவு உபசார விழா கடந்த 03.04.2024 புதன் கிழமை யா/நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது இதன் முதன் நிகழ்வாக இசை வாத்தியங்களுடன் அதிபர் கண்ணதாசன்... Read more »

உயர்தரபரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மே மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  மே மாதத்தின் மத்தியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான  அட்டவணைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மேலும், விடைத்தாள்... Read more »

இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக்

இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. “அநாமதேய EEE” என்ற பெயரால் ஊடுருவிய மர்ம் நபர், கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் “என் பெயர் அநாமதேய... Read more »

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை..!!

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி  ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.... Read more »

யாழ்ப்பாணத்தில் கார்த்திகைப்பூ இல்ல அலங்காரம் – விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த அமைப்பானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. Read more »

அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!

அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது... Read more »

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது நேற்றையதினம் பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பகியது. மாணவர்களின் அணிநடை நிகழ்வு,... Read more »

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் மாயம் – கணக்காளர் முறைப்பாடு

கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023 ஆம் ஆண்டு  Save the Children நிறுவனத்தால்  வழங்கப்பட்ட (Smart Board, Camera, Party Box Set opgebe பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வேலைகத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக் களத்துக்கு முறைப்பாடு பதிவு... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த ஐந்து வருடங்களாக இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள். பட்டத்தினை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு இதுவேறையில் உரிய முறையில் அரசு நியமனம் வழங்கப்படாமைக்பு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம்... Read more »

ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு!

ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஓய்வுபெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களை மூன்று வருட காலத்திற்கு இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த ஆசிரியர்கள் தரம் ஆறு முதல் தரம் பதினொன்றாவது வரையான வகுப்புகளுக்கு உள்வாங்கப்பட உள்ளதுடன், தேவைகள் தொடர்பாக அனைத்து... Read more »