பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது….! அசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

பதின் மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது. அது இலங்கை இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம். இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை... Read more »

போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும்…! செல்வராஜா கஜேந்திரன்.

போரில் நடைபெற்ற சரியான விடயங்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமாக இருந்தால் முழுமையான ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு ஒரு விசாரணை நடைபெற்றால் தான் நாங்கள் இடம்பெற்ற முழு சம்பவங்களையும் வெளி கொண்டுவர முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்... Read more »

92 ஒக்டேன் பெற்ரோலின் விலை அதிகரிப்பு! நள்ளிரவு முதல் அமுல்… |

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய, 92 ரக பெற்றோல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரித்து 328 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 20 ரூபா குறைந்து 365 ரூபாவாகவும், சூப்பர் டீசல் 6... Read more »

சாராயம் மற்றும் பியர் விலை அதிகரிக்கப்பட்டது!!

மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது Read more »

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது. 2383வது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள்... Read more »

2கிலோ கஞ்சாவுடன்பளையில் இருவர் கைது!

2.160கிலோகிராம் கேரளா  கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்,  பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார்  வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி  கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்... Read more »

தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதற்கு இலங்கையின் பல திணைக்களங்கள் முயற்ச்சி…! பா.உ.சிவஞானம் ஸ்ரீதரன்.(video)

தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதற்கு இலங்கையின் பல திணைக்களங்கள் முயற்ச்சி – Sritharan Mp தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி மேதானந்த எல்லாவல தேரர் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார். குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும் சிங்கள மக்களுக்குரியதும் என பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன... Read more »

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு…!(Video)

கடலில் பிளாஸ்டிக் சேர்வதாக கூட்டுறவு வட மாகாண மீனவப் பிரதிநிதிகள் தெரிவிப்பு Read more »

போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..!

போலீசாரை நியாயப்படுத்தும் வகையிலே போலீசாரின் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய தினம் 15.06.2023 கிளிநொச்சிளி போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »

தென்னை பயிர்ச்செய்கை சபையினர் தெங்கு பாதிப்பு தொடர்பில் கள ஆய்வு

தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெங்கு பாதிப்பு தொடர்பில் கள ஆய்வு ஒன்றை இன்று மேற்கொண்டனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தெங்கு செய்கையில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதிக்கு இன்றைய தினம் குறித்த... Read more »