முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 10.05.2023 கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது Read more »
கிளிநொச்சி வடக்குவலயதிற்குட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இதன்போது கடந்தவருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ... Read more »
தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட மூவரில் ஒருவர் பொசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இருந்து 9ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் மூவர் புளியம்பொக்கணை களவெட்டிதிடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர்... Read more »
கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர்... Read more »
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று( 07.05.2023) ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி – ஏ-09 வீதியிலிருந்து ,பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பட்டா... Read more »