வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழையானது தொடர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதிவரையும் கடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன என யாழ்ப்பாண சிரேஸ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு கீழாக காணப்படுகின்ற காற்றடுக்கு சுழற்சி... Read more »
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் இன்று(15.12.2023) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காற்றுச் சுழற்சியானது வடக்கு, வடமேற்கு... Read more »
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம்... Read more »
தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு முகம் கொண்ட ஒரு கட்சியாகும். இடம் பெறவில்லை கட்சியின் தலமைத்துவ போட்டி காரணமாக அக் கட்சி உடையக் கூடிய வாப்புள்ள நிலையில் அதனை தவிர்ப்பதற்க்காக ஒரு கூட்டு தலமையை உருவாக்க வேண்டும் ஏன்று சமுக விஞ்ஞான ஆய்வுமையம் கோரிக்கை... Read more »
அம்பாறை – சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் நேற்று (05) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது – 13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில்... Read more »
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மற்றும் கிழக்கின் கடல் பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு... Read more »
வடக்கு- கிழக்கு சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது, பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கருத்துரைகளை அரசியல் ஆய்வாளர்களான அ.யதீந்திரா ,நிலாந்தன் மற்றும் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் ஆகியோர்... Read more »
இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே அரசிடம் வலியுறுத்தியுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை... Read more »
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் ” அடுத்த வருடத்துக்குள் அரசியல்... Read more »
இலங்கையில் பணிபுரிந்த வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் இருந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். யோகராஜா நிரோஜன், சுப்ரமணியம் சுரேந்திரராஜா... Read more »