திருகோணமலை பாட்டாளிபும் கிராமத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் உறவுகள் கவலை அடைந்துள்ளனர். நேற்றுமாலை (11/08/2023)மாலை கடற்றொழிலுக்காக சீனன்வெளியிலிருந்து சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இது வரை கரை திரும்பாமையினால் அவரது மனைவி பிள்ளைகள் ஈச்சிலம்பற்று போலீஸ் நிலையத்தில்... Read more »
கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எழுத்து மூலம், 08-08-2023 அன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,... Read more »
தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா வாழ் கவிஞருமான அனுரா வெனிஸ்லஸ்... Read more »
இலங்கை நாட்டுக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, இதனால் சுதந்திர தமிழீழமா இல்லையா என்று சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அறைகூவல் விடுத்துள்ளார். இலங்கைக்குள் எந்த தீர்வும் சாத்தியமில்லை, அவர்களிடம்... Read more »
மட்டக்களப்பு விவாசாய அமைப்புக்கள் வேளாண்மை செய்த சிவப்பு, வெள்ளை நெல்களை கொள்வனவு செய்யுமாறு கோரி மட்டு மாவட்ட செயலகத்தின் முன்னாள் நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஆரம்பிக்க இருந்த சுழற்சிமுறை உண்ணாவிரதம் கிழக்கு மாகாண ஆளுநரின் உறுதி மொழியையடுத்து கைவிட்டுள்ளதாக விவாய அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில்... Read more »
ரணில் விக்கிரமசிங்கவினுடைய கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே நாங்கள் செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆன கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »
36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரின் 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தினை,... Read more »
மூதூர் பெரியவெளி , மணற்சேனை கிராமத்தில் கடந்த 1986.ம் ஆண்டு ஆடி மாதம் பதினாறாம் திகதி இம்பெற்ற 44. பெயரது மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாள் நேற்று மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் உயிரிழந்த பொதுமக்களுக்கான ஈகைச்... Read more »
பொதுவாக்கெடுப்பு மூலம் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வை காண உதவுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கட்சியின் பொது செயலாளருமான எம். கே.சிவாஜிலிங்கம் கடிதம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். அவர்... Read more »
ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்கு பகுதிகளை போராட்ட களமாக மாற்றி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடு்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மண்டைதீவில், காணி சுவீகரிப்பிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட... Read more »